Latest News

ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி 6.18 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது

சுருக்கம்
* ரெனால்ட் வலைத்தளம், மை ரெனால்ட் ஆப் மற்றும் டீலர்ஷிப் வழியாக முன்பதிவு செய்யலாம் 
* ஏஎம்டி, மனுவல் ட்ரான்ஸ்மிஸனுக்கு மேல் 40,000 பிரீமியம் விலை
* தானியங்கி ட்ரான்ஸ்மிஸன் 5 ஸ்பீடு AMTஇல் கிடைக்கிறது.
ரெனால்ட் இந்தியா ட்ரைபர் ஏஎம்டியை  6.18 முதல் 7.22 லட்சம் வரை விற்கவுள்ளது.   RxL, RxT மற்றும் RxZ ஆகிய மூன்று வகைகளிலும் ட்ரைபர் ஏஎம்டி கிடைக்கிறது.

ட்ரைபர் ஏஎம்டிக்கான முன்பதிவுகள் நிறுவனத்தின் வலைத்தளம், மை ரெனால்ட் ஆப் மற்றும் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் திறக்கப்பட்டுள்ளன
AMT சேர்க்கப்பட்டதைத் தவிர, ட்ரைபர் இயந்திரத்தில் மாற்றம் இல்லை.

சக்தி இன்னும் 72hp / 96nm 1 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சினிலிருந்து வருகிறது. 
ட்ரைபர் டர்போவும் விரைவில் வரவுள்ளது, ஆனால் கோரோனா காரணமாக தாமதமாகுகிறது.

ட்ரைபரின் நேரடி போட்டி டாட்சன் கோ பிளஸ் ஆகும், இது 4.22 முதல் 6.90 லட்சம் வரை விலை.

To read this article in English clickhere.

Comments

Popular posts from this blog

2021 சிட்டி ஹேட்ச்பேக்

VW Polo TSI Edition Features, Specs and Benefits detailed post

வி.டபிள்யூ வென்டோ டி.எஸ்.ஐ பதிப்பு அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் நன்மைகள் விரிவான பதிப்பு